இஸ்ரேல் மேற்கு ஆசியாவில் அமைந்துள்ள மத்திய கிழக்கு நாடாகும். இதற்கு வடக்கே லெபனானும் வட கிழக்கே சிரியாவுக்கு கிழக்கே ஜோர்டானும் தெற்கே செங்கடலும் மேற்கே மதியதரைக்கடலும் காணப்படுகின்றது. இஸ்ரேலின் தலைநகரம் ஜெருசலேம் ஆகும். இதன் அமைவிடத்தினை அவதானிக்குமிடத்து வட அகலாங்கு 3 பாகைக்கும் கிழக்கு நெட்டாங்கு 13 பாகைக்கும் இடையில் அமைந்துள்ளது.
இஸ்ரேலின் பொது மொழி அரபிக் ஆகும். இஸ்ரேலின் பரப்பளவு 22072 சதுர கிலோமீட்டர் ஆகும். இங்குள்ள மக்கள் தொகை 9790400 ஆகும். உலக சனத்தொகையில் இஸ்ரேல் 93வது இடத்தினை பிடித்துள்ளது. இஸ்ரேலின் நீளம் 400 கிலோமீட்டர்கள் . இஸ்ரேலின் அகலம் 100 கிலோமீட்டர்கள் ஆகும். இங்கு ஜோர்டான் பெரிய பள்ளத்தாக்கு காணப்படுகின்றது.
இஸ்ரேலின் காலநிலை பற்றி அவதானிக்குமிடத்து இஸ்ரேல் மத்தியதரை காலநிலைக்கு உட்பட்ட நாடாகும். இந்த இஸ்ரேல் ஆசியா கண்டத்தில் அமைந்துள்ளது. இங்கு உள்ள பிரதான நதி ஜோர்டான் நதி ஆகும். இந்த நதியின் நீளம் 251 கிலோமீட்டர்கள் ஆகும்.

No comments:
Post a Comment