கெப்லர் விண்வெளி தொலைநோக்கியொன்றின் மூலம் நாசா 7 புதிய கிரங்கங்களை கண்டுபிடித்த்துள்ளது. சூரியகுடும்பத்தில் உள்ள எந்த கிரகத்தை எடுத்தாலும் அந்த கிரங்கங்களில் இருந்து வெளிவரும் வெப்பம் காணப்படுவதாக ஆய்வாளர்கள் கூறியுள்ளார்கள். இந்த நிலையில் இந்த கண்டுபிடிப்புக்கு ஆய்வாளர்கள் கெப்லர் - 385 என்று பெயரிட்டுள்ளனர்.
கண்டுபிடிக்கப்பட்ட ஏழு கிரங்கங்களும் அளவில் பூமியை விட பெரிதாகவும் நெப்ரியூனை விட சிறியதாக இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. கெப்லர் -385 இன் மையத்தில் சூரியனை போன்ற ஒரு நட்ச்சத்திரம் இருக்கிறது. அந்த நட்ச்சத்திரம் சூரியனை விட சுமார் 10% பெரியதாகவும் 5% வெப்பமானதாகவும் உள்ளதாக ஆய்வாளர்கள் கூறியுள்ளனர்.
பொதுவாக வெளியே கண்டுபிடிக்கப்படும் சூரிய குடும்பங்களில் அதிகளவில் கிரங்கங்கள் இருக்காது என்றும் ஆறுக்கு மேற்பட்ட கிரங்கங்களை கொண்ட ஒரு சில சூரிய குடும்பங்களில் இந்த கெப்லர் -385 ஒன்றாக இருக்கிறது என்று ஆய்வாளர்கள் கூறியுள்ளனர். இது நாசாவின் புதிய சாதனையாக காணப்படுகின்றது.
.jpg)
.jpg)
.jpg)

.jpg)